சீரற்ற காலநிலையால் கொள்ளுப்பிட்டியில் மரம் வீழ்ந்ததில் ஒருவர் வைத்தியசாலையில் (படங்கள்) - Sri Lanka Muslim

சீரற்ற காலநிலையால் கொள்ளுப்பிட்டியில் மரம் வீழ்ந்ததில் ஒருவர் வைத்தியசாலையில் (படங்கள்)

Contributors

 


நிலவும் சீரற்ற காலநிலையால் குயின்ஸ் சந்தியில் மரம் ஒன்று வாகனம் ஒன்றின் மீது முறிந்து வீழ்ந்ததில் கொள்ளுப்பிட்டி மற்றும் டுப்ளிகேசன் வீதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் முகமாக வாகன ஓட்டுனர்களை மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

முறிந்து வீழ்ந்த மரத்தின் கீழ் உள்ள வாகனத்தின் உள்ளே சிலர் சிக்குண்டுள்ளதாகவும் அவர்களை மீட்கும் பணி இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

இந்த சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.(புகைப்படம் ஹிரு நியூஸ்)

 

 

hiru1.jpg2.jpg3
hiru1

 

hiru1.jpg2

 

 

 

hiru1.jpg2.jpg3.jpg4

 

hiru1.jpg2.jpg3.jpg4.jpg5

 

hiru1.jpg2.jpg3.jpg4.jpg5.jpg6

 

hiru1.jpg2.jpg3.jpg4.jpg5.jpg6.jpg7

 

hiru1.jpg2.jpg3.jpg4.jpg5.jpg6.jpg7.jpg8

 

 

Web Design by Srilanka Muslims Web Team