சுடுகாடாகும் குஜராத் அங்கு என்ன நடக்கின்றது..! - Sri Lanka Muslim

சுடுகாடாகும் குஜராத் அங்கு என்ன நடக்கின்றது..!

Contributors

– Haroon Sithik –

பல ஆயிரம் கோடி செலவில் பட்டேலுக்கு சிலை வைக்க முடியும் ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு படுக்கை வசதி கூட செய்து கொடுக்க வக்கற்ற அவல நிலையில் இருக்கின்றது இன்றைய பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி செய்த குஜராத் மாநிலம்

 மருத்துவமனையில் சிகிச்சையளிக்கும் அறைகள் நிரம்பி விட்டது…

மருத்துவம் பார்க்க வழியில்லாமல் இறந்த உயிர்களால் பிணவறைகள்  நிரம்பிவிட்டது…

பிணங்களை எரிக்கும் சுடுகாட்டின் மயானம் நிரம்பிவிட்டது…

 எரிப்பதற்கும் புதைப்பதற்கும் இடமில்லாமல் சாலைகள் எல்லாம் மயானம் ஆகிவிட்டது…

 கண்ணில் பட்ட இந்த புகைப்படங்கள் கண்ணீரை வரவழைக்கிறது….  

இதயத்தில் ஈரம் இருந்தால் சொல்லுங்கள் இன்றைய மோடியின் ஆட்சியில்

இந்தியா ஒளிர்கிறது என்று

ஆர்எஸ்எஸ் இன் ஆட்சியின் அவல நிலையை நினைத்து

சங்கிகளே! சத்தமில்லாமல் அழுது கொள்ளுங்கள்””

Web Design by Srilanka Muslims Web Team