சுதந்திரக் கட்சியின் கல்முனை அமைப்பாளராக மருதமுனையைச் சேர்ந்த றஹ்மான் நியமனம் » Sri Lanka Muslim

சுதந்திரக் கட்சியின் கல்முனை அமைப்பாளராக மருதமுனையைச் சேர்ந்த றஹ்மான் நியமனம்

r.jpeg2

Contributors
author image

P.M.M.A.காதர்

கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் இஸட்.ஏ.எச்.றஹ்மான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்முனை பிராந்திய அமைப்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக்கடிதம் நேற்று (12-10-2017)ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு நாடு முழுவதும் நேற்று அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

r r.jpeg2 r.jpeg2.jpeg3

Web Design by The Design Lanka