சுயாதீன தொலைக்காட்சி சேவை வலையமைப்பின் புதிய தலைவர் - Sri Lanka Muslim

சுயாதீன தொலைக்காட்சி சேவை வலையமைப்பின் புதிய தலைவர்

Contributors
author image

A.S.M.இர்ஷாத்

சுயாதீன தொலைக்காட்சி சேவை வலையமைப்பின் புதிய தலைவராக கைத்தொழில் மற்றும்
வாணிப அமைச்சின் செயலாளர் அநுர சிறிவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

 

பத்தரமுல்லையிலுள்ள சுயாதீன தொலைக்காட்சி சேவை காரியாலயத்தில் சர்வ மத
வழிபாடுகளின் பின் இன்று  வியாழக்கிழமை கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

 

ஊடக அமைச்சின் செயலாளர் சரித் ஹேரத், ஐ.ரி.என்.பணிப்பாளர் ஹாசிம் உமர்
உட்பட நிறுவனத்தின் உயரதிகார்கள், ஊழியர்கள் இதில் கலந்து கொண்டனர்.

 

01

 

03

 

04

 

02

Web Design by Srilanka Muslims Web Team