சுவிஸ் உள்ளரங்கு டென்னிஸ் 2வது சுற்றில் ரோஜர் பெடரர் - Sri Lanka Muslim

சுவிஸ் உள்ளரங்கு டென்னிஸ் 2வது சுற்றில் ரோஜர் பெடரர்

Contributors

சுவிஸ் உள்ளரங்கு டென்னிஸ் போட்டித் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் (சுவிஸ்) தகுதி பெற்றார்.
முதல் சுற்றில் பிரான்சின் அட்ரியன் மன்னரினோவுடன் மோதிய பெடரர் 6,4, 6,2 என்ற நேர் செட்களில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். போலந்து வீரர் லூகாஸ் குபாட், அலெக்சாண்டர் டோல்கபோலவ் (உக்ரைன்), டோபியாஸ் காம்கே (ஜெர்மனி) ஆகியோரும் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team