சு.கட்சிக்கு அதிகாரம் - அமைச்சரவை தீர்மானம் - Sri Lanka Muslim

சு.கட்சிக்கு அதிகாரம் – அமைச்சரவை தீர்மானம்

Contributors

உள்ளுராட்சி மன்ற வரவு செலவு திட்ட பிரச்சினையை தீர்க்கும் அதிகாரத்தை ஸ்ரீ லங்கா சுதத்திர கட்சிக்கு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அதிகாரத்தில் உள்ள உள்ளுராட்சி மன்றங்கள் பலவற்றின் வரவு செலவு திட்டம் தோல்வியடைந்து வருகின்றன.

இந்த நிலையில்லேயே, இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் அதிகாரத்தை ஸ்ரீ லங்கா சுதத்திர கட்சிக்க வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.(s00r.fm)

Web Design by Srilanka Muslims Web Team