சென்னையில் நடைபெரும் 6 மாத தஃவா பயிற்சி! - Sri Lanka Muslim

சென்னையில் நடைபெரும் 6 மாத தஃவா பயிற்சி!

Contributors

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் (TNTJ) மாநில தலைமையகம் சார்பாக ஆண்களுக்கான ஆறு மாத தாயி பயிற்சி முகாம் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சி முகாமில் இலங்கையில் இருந்தும் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கு தலைமையகம் அனுமதித்துள்ளது. எனவே பயிற்சி முகாமில் கலந்து கொண்டு இஸ்லாமிய பிரச்சாரகர்களாக தங்களை மாற்றிக் கொள்ள விரும்பும் மாணவர்கள் எதிர்வரும் 30 ம் திகதி காலை 10.00 மணிக்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்திற்கு வருகை தருமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

பயிற்சிக்கு கலந்து கொள்ள விரும்புபவர்கள் கண்டிப்பாக தங்கள் பகுதியில் உள்ள ஸ்ரீ லங்கா தவ்ஹீத்  ஜமாத்தின் கிளையின் பரிந்துரைக் கடிதத்துடன் வர வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் தலைமையக முகவரி :
Sri Lanka Thawheed Jama’ath (SLTJ),
 241/A, Sri Saddharma Mawatha Maligawatta,
 Colombo-10.
 மேலதிக தகவல்களுக்கு :
 0779481767, 0771081996

Web Design by Srilanka Muslims Web Team