செயற்குழு உறுப்பிர் , வர்தக மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களின் கிழக்குமாகாண தலைவராக இம்ரான் நியமனம். » Sri Lanka Muslim

செயற்குழு உறுப்பிர் , வர்தக மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களின் கிழக்குமாகாண தலைவராக இம்ரான் நியமனம்.

Contributors

செயற்குழு உறுப்பிர் , வர்தக மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களின் கிழக்குமாகாண தலைவராக இம்ரான் நியமனம்.

ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினராகவும் வர்தக மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களின் கிழக்குமாகாண தலைவராகவும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (25) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் 2021 ஆம் ஆண்டுக்கான ஆரம்ப செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசாவால் இந்நியமனம் வழங்கப்பட்டது.

Web Design by The Design Lanka