செளதி அரேபியாவில் பெண்கள் இனி ஃபத்வா வழங்கலாம்! » Sri Lanka Muslim

செளதி அரேபியாவில் பெண்கள் இனி ஃபத்வா வழங்கலாம்!

face

Contributors
author image

Editorial Team

செளதி அரேபிய அரசுக்கான பிரதான ஆலோசனைக் குழு,  (ஃபத்வா) சமய தீர்ப்பை பெண்கள் வழங்குவதற்கு முதல் முறையாக சம்மதம் தெரிவித்துள்ளது.

பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு இருந்த தடை சில நாட்களுக்கு முன் செளதியில் தளர்த்தப்பட்டது.

சூறா சபை  பெரும்பான்மை ஆதரவுடன் இதற்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறது.

இஸ்லாமிய சட்டத்தின் மீதான சட்ட ரீதியான கருத்துக்களை வழங்குவதற்கான பெண் முஃப்தி பதவிகளை உண்டாக்குவதற்கு மன்னரின் ஆணை தேவை.

இதற்கான ஆணை தற்போது கிடைத்துள்ளது.

Web Design by The Design Lanka