சோலைக்கிளியின் இரு நூல்கள் » Sri Lanka Muslim

சோலைக்கிளியின் இரு நூல்கள்

solaikili.jpeg2

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

(கல்முனையூர் அப்ராஸ்)


சோலைக்கிளியின் ” நெடுப்பமாய் இழுத்தபந்தல்”, மண்கோழி ” ஆகிய நூல்களின் வருகையை தெரியப்படுத்தும் நிகழ்வு கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் 5-9-2017 இடம்பெற்றது.

இதில் முதற் பிரதியை நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் பெறுவதையம் மற்றும் ஏனைய அதிதிகள்’,இலக்கிய வாதிகள் இருப்பதையும் படத்தில் காணலாம்.

solaikili solaikili.jpeg2 solaikili.jpeg2.jpeg3 solaikili.jpeg2.jpeg6

Web Design by The Design Lanka