ஜனவரியில் இரு மாகாணசபைகள் கலைப்பு – மார்ச்சில் தேர்தல் - Sri Lanka Muslim

ஜனவரியில் இரு மாகாணசபைகள் கலைப்பு – மார்ச்சில் தேர்தல்

Contributors

சிறிலங்காவில் தென், மற்றும் மேல் மாகாணசபைகளுக்கு வரும் மார்ச் மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இந்த இரண்டு மாகாணசபைகளும் கலைக்கப்படலாம் என்றும் அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் 18ம் நாள் நடைபெறவுள்ள சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய சம்மேளனக் கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.(j)

Web Design by Srilanka Muslims Web Team