ஜனவரி முதல் மின் கட்டணம் ஒன்லைனில் மட்டுமே! - Sri Lanka Muslim

ஜனவரி முதல் மின் கட்டணம் ஒன்லைனில் மட்டுமே!

Contributors

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மின் கட்டண பட்டியல் மற்றும் கட்டணச் சான்றிதழ்கள் இணையத்தளத்தில் வழங்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தற்போது இது அச்சிடப்பட்ட காகிதத்தில் வழங்கப்படுவதாகவும், செலவைக் குறைக்கும் வகையில் இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

CEB செலவுகளை நிர்வகிப்பதற்கும் குறைப்பதற்கும் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team