ஜனாதிபதிக்கு கிடைத்த சிறுமியின் அன்பு முத்தம் - Sri Lanka Muslim

ஜனாதிபதிக்கு கிடைத்த சிறுமியின் அன்பு முத்தம்

Contributors

தென்னிலங்கையின் முன்னணி பிரபல நடிகர்களில் குறிப்பிடத்தக்க ஒருவரான விஸ்வ கொடிகாரவின் திருமணம் இவ்வாரம் மிக பிரமாண்டமாக கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்றது.

மணமகள் எரந்தி ஹரிதவிதான ஒரு பட்டதாரி ஆவார். மட்டும் அன்றி விஸ்வவின் தீவிர இரசிகர்களில் ஒருவர்.

இவர்களின் திருமணத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள், கோடீஸ்வர தொழிலதிபர்கள் … என்று ஏராளம் பெரிய புள்ளிகள் கலந்து கொண்டனர்.

இங்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு அதிர்ச்சி கலந்த ஆனந்தம் கிடைத்தது. ஆம். ஒரு பெண் ஒருவர் மஹிந்தரின் கன்னத்தில் முத்தம் கொடுத்தார்.

ஆம். இது கள்ளம், கபடம் அற்ற சிறுமி ஒருத்தியின் அன்பான முத்தம்.maginta_vadingmaginta_vading1maginta_vading2maginta_vading3

 

Web Design by Srilanka Muslims Web Team