ஜனாதிபதியின் அழைப்புக்கு மக்கள் காங்கிரஸ் சாதகமான பதில்! - Sri Lanka Muslim

ஜனாதிபதியின் அழைப்புக்கு மக்கள் காங்கிரஸ் சாதகமான பதில்!

Contributors

நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழலில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து, பொதுவான வேலைத்திட்டத்தின் கீழ் செயற்படுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால்  விடுக்கப்பட்ட அழைப்புக்கு சாதகமான பதிலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வழங்கியுள்ளதாக, கட்சியின் செயலாளர் எஸ்.சுபைர்தீன் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team