ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் பதவியிலிருந்து மஸுர் மௌலானா நீக்கம்! - Sri Lanka Muslim

ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் பதவியிலிருந்து மஸுர் மௌலானா நீக்கம்!

Contributors

ஜனா­தி­ப­தியின் இணைப்புச் செய­லாளர் பத­வி­யி­லிருந்து அப்துல் காதர் அல் மஸுர் மௌ லானா உட­ன­டி­யாக நீக்கப்பட்­டுள்ளார் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரி­வித்­துள்ளது.

இதன் பின்னர் அவர் ஜனா­தி­பதி செய­லக அதி­கா­ரி­க­ளுடன் எவ்­வித தொடர்­பு­களும் அற்­ற­வ­ராக கரு­தப்­ப­டுவார் என்றும் ஊடகப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. -metro

Web Design by Srilanka Muslims Web Team