ஜனாதிபதியைச் சந்திக்கும் கொவிட் தடுப்பு செயலணி - பயணக்கட்டுப்பாடு தொடருமா? இறுதி முடிவு இன்று..! - Sri Lanka Muslim

ஜனாதிபதியைச் சந்திக்கும் கொவிட் தடுப்பு செயலணி – பயணக்கட்டுப்பாடு தொடருமா? இறுதி முடிவு இன்று..!

Contributors

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு தொடருமா? அல்லது நீக்கப்படுமா? என்பது குறித்து இன்று இறுதித்தீர்மானம் எடுக்கப்படும் என தேசிய கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று கோட்டாபய ராஜபக்க்ஷவைச் சந்தித்து இது தொடர்பில் ஆராயப்பட்டு தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team