ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷவின் ஒப்புதலுடன் தான் 'காடழிப்பு' நடைபெறுகிறது. - Sri Lanka Muslim

ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷவின் ஒப்புதலுடன் தான் ‘காடழிப்பு’ நடைபெறுகிறது.

Contributors

ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷவின் ஒப்புதலுடன் ‘காடழிப்பு’ நடைபெறுகிறது என்பது நிரூபிக்கப்பட்டால்


தான் அரசியலில் இருந்து விலகுவேன் என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கூறுகிறார்.


தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நிதி உதவிகளை நம்பியுள்ள எதிர்க்கட்சியில் உள்ள சில அரசியல் குழுக்கள், ஜனாதிபதி காடுகளை அழிப்பதாக உலகுக்கு காட்டி மேலும் பணம் பெறவே ஜனாதிபதி மீது குற்றம் சாட்டுவதாக அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே மேலும் தெரிவித்தார்.அமைச்சகத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team