ஜனாதிபதி மஹிந்த அபுதாபிக்கு பயணமானார் » Sri Lanka Muslim

ஜனாதிபதி மஹிந்த அபுதாபிக்கு பயணமானார்

Contributors

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைநகரான அபுதாபிக்கு சற்று முன்னர் பயணமானார் என்று ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

அபுதாபியில் எதிர்வரும் 22 ஆம் திகதி வரையிலும் நடைபெறவிருக்கின்ற எதிர்கால எரிப்பொருள் தேவைகள் தொடர்பிலான கலந்துரையாடலில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி பயணமாகியுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.(tm)

Web Design by Srilanka Muslims Web Team