ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புத்தாண்டை வரவேற்கும் முகமாக பள்ளிவாசல் பிறார்த்தனையில் (படங்கள் இணைப்பு) - Sri Lanka Muslim

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புத்தாண்டை வரவேற்கும் முகமாக பள்ளிவாசல் பிறார்த்தனையில் (படங்கள் இணைப்பு)

Contributors

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்  கதிர்காமம் பள்ளிவாயலில் புதுவருடத்துக்கான பிரார்த்தனைகளில்  கலந்துகொண்டதுடன்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்  புத்தாண்டை வரவேற்கு முகமாக கதிர்காமம் இந்து ஆலயத்திலும் விஷேட பூஜையில் கலந்துகொண்டார்.Web Design by Srilanka Muslims Web Team