ஜம்இய்யதுல் உலமா சபையின் சம்மாந்துறை கிளையின் புதிய நிர்வாகிகள் - Sri Lanka Muslim

ஜம்இய்யதுல் உலமா சபையின் சம்மாந்துறை கிளையின் புதிய நிர்வாகிகள்

Contributors

-அப்துல் ஜப்பார்-
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் சம்மாந்துறை கிளையின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகிகள் தெரிவும் அண்மையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷேக் எம்.ஐ.யூசூப் முப்தி தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வின் போது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் சம்மாந்துறை கிளையின் கடந்த கால நிர்வாக செயற்பாடுகள் மற்றும் எதிர்கால முன்னெடுப்புக்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.

இந்த நிகழ்வை அடுத்து எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யும் நிகழ்வும் நடைபெற்றது.
இதன் பிரகாரம் பொது ஆலோசகராக அஷ்ஷேக் எம்.பி.அலியார் ஹழரத் (தேவ்பந்தி) அவர்களும், புதிய தலைவராக அஷ்ஷேக் எம்.ஐ.அப்துல் காதர். ஹழரத் (மிஸ்பாஹி) அவர்களும் உப தலைவர்களாக அஷ்ஷேக் கே.எல்.ஆதம்பாவா (தப்லீகி, மதனி), அஷ்ஷேக் யூ.எல்.மஹ்றூப் (தப்லீகி, மதனி), செயலாளராக அஷ்ஷேக் எஸ்.இஸ்மாலெப்பை (தப்லீகி), உபசெயலாளர் அஷ்ஷேக் ஏ.எல்.எம்.முபீன் (தப்லீகி), பொருளாளர் அஷ்ஷேக்; எம்.எல்.எம்.ஸாஹிர் (மன்பாஈ) ஆகியோர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

நிர்வாக சபையின் உறுப்பினர்களாக அஷ்ஷேக்;; எல்.அப்துல் றஹீம் (தப்லீகி), அஷ்ஷேக் எம்.ஐ.ஹஜ்ஜூமுஹம்மத் (தப்லீகி றியாழி), அஷ்ஷேக் ஏ.எல்.ஸறூக் (இன்ஆமி), அஷ்ஷேக் ஏ.எல்.ஹஜ்ஜூமுஹம்மத் (பலாஹி), அஷ்ஷேக் ஏ.ரீ.ஏ.ஜலீல் (தப்லீகி), அஷ்ஷேக் எம்.வை.அஹமத்ஜலீல் (ஹாமி), அஷ்ஷேக் எம்.எல்.எம்.பஷPர் (தப்லீகி,மதனி), அஷ்ஷேக் ஏ.அப்துல் றஷPட் (தப்லீகி), அஷ்ஷேக்; யூ.எல்.எம்.அமீன் (தப்லீகி), அஷ்ஷேக்;

ஏ.எல்.எம்.றிப்கான் (நளீமி), அஷ்ஷேக் யூ.எல்.எம்.ஸலாஹூதீன் (இஸ்லாஹி), அஷ்ஷேக் ஏ.எல். அப்துல் காதர் (தப்லீகி), அஷ்ஷேக்; ஐ.எல்.அப்துல் கபூர் (தப்லீகி,மதனி), அஷ்ஷேக் யூ.கே.ஜபறுல்லாஹ் (தப்லீகி), அஷ்ஷேக் எம்.i.எம்.இஸ்ஹாக் (நளீமி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் அனுமதி கிடைத்துள்ளதாகவம் சம்மாந்துறை கிளையின் புதிய செயலாளர் அஷ்ஷேக் எஸ்.இஸ்மாலெப்பை தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team