ஜூன் 14 அன்று அதிகாலை 4.00 மணியுடன் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படுகிறது..! - Sri Lanka Muslim

ஜூன் 14 அன்று அதிகாலை 4.00 மணியுடன் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படுகிறது..!

Contributors

எதிர்வரும் 14ம் திகதி அதிகாலை 4 மணியுடன் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

சமூகவலைத்தளங்களில் பரவும் வதந்திகள் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே இதை தெரிவித்தார்.

ஜூன் 14 அன்று அதிகாலை 4.00 மணிக்குப் பிறகு பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டார்.

Web Design by Srilanka Muslims Web Team