ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கிலிருந்து பிள்ளையான் விடுதலை..! - Sri Lanka Muslim

ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கிலிருந்து பிள்ளையான் விடுதலை..!

Contributors
author image

Editorial Team

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான்  உள்ளிட்ட ஐவரை, மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் இன்று(13) விடுவித்து விடுதலை செய்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team