ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்! - Sri Lanka Muslim

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

Contributors

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட்ட இருவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கையூட்டல் குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த மூவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team