ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய பிடியாணை! - Sri Lanka Muslim

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய பிடியாணை!

Contributors

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் திலின கமகே, இன்று (08) பிடியாணை பிறப்பித்துள்ளார்.

காலிமுகத்திடல் கோட்டா கோகம மற்றும் அலரிமாளிகைக்கு முன்னால் அமைக்கபட்டிருந்த மைனா கோகம ஆகியவற்றில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து, சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team