ஜோஸப் ஸ்டாலினுக்கு விளக்கமறியல்! - Sri Lanka Muslim
Contributors

நேற்றைய தினம் (03) பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த, முன்னணி தொழிற்சங்கவாதியும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான ஜோசப் ஸ்டாலினை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி 12ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team