ஞானசாரவும் எமது மறதியும் » Sri Lanka Muslim

ஞானசாரவும் எமது மறதியும்

bbs199

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

1- ஞானசாரவை கைது செய்ய நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது- பொலிஸ்

2- ஞானசார தலைமறைவாகிவிட்டார்- விரைவில் கைது செய்வோம்- பொலிஸ்

3- ஞானசாரவுக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

4- ஞானசாரவை வளர்த்தவர்- பாட்டாளி சம்பிக்க ரணவக்க- அமைச்சர் திஸ்ஸ விதாரண குற்றச்சாட்டு

5- முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுவது யார் என எனக்கு தெரியும்- அமைச்சர் ஹக்கீம்

6- ஞானசாரவை வளர்த்தவர் யார் என்பதை பிரமரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்- அமைச்சர் றிஷாட்

7-ஞானசாரவை அரசாங்கம் ஒழித்து வைத்திருக்கிறது- முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

8- ஞானசாரவை கைது செய்தால் கலவரம் வெடிக்கும்- டிலந்த விதானகே

9- ஞானசாரவை நீதியமைச்சர் விஜயதாச பாதுகாக்கிறார் – அமைச்சரின் உதவியாளர் வாக்குமூலம்

10- ஞானசாரவை கண்டால் அறிவியுங்கள்- மறைத்து வைத்திருப்பவர் கைது செய்யப்படுவார் – பொலிஸ் ஊடக பிரிவு

11- ஞானசார ஜனாதிபதியானால் மாத்திரமே பிரச்சினை தீரும் – பொதுபலசேனா

12- பொலிஸ் அதிரடி; ஞானசாரவைத் தவிர 4 மணி நேரத்தில் 2241 பேர் கைது!

அடேய், போதும்டா போதும் விடுங்கடா- காதால இரத்தம் வந்திட்டு….

மரிச்சுக்கட்டி வர்தமானி அறிவித்தலையும், மாயக்கல்லி புத்தர் சிலையையும், அனைத்தையும் நாங்க மறந்திட்டம். 

Web Design by The Design Lanka