டாப் 7 நோக்கியா லூமியா ஆன்லைன் டீல்ஸ் - Sri Lanka Muslim
Contributors

 

இந்த ஸ்மார்ட்போன் தற்பொழுது இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கிறது. எந்தெந்த ஆன்லைன் ஸ்டோர்களில் கிடைக்கிறது. எத்தனை ரூபாய்க்கு கிடைக்கிறது? ஒவ்வொரு ஆன்லைன் ஸ்டோர்களிலும் ஏதேனும் வித்தியாசம் உள்ளதா? என்னென்ன ஆஃபர்கள்  கொடுக்கப்பட்டுள்ளது என்பதைப் பார்ப்போம்.
top-7-nokia-lumia-2010-deals-in-indian-online-stores

நோக்கியா லூமியா 1020 போனில் உள்ள சிறப்பம்சங்கள்:

  • 41 மெகா பிக்சல் கேமரா உள்ளது
  • விண்டோஸ் போன் 8 ஆபரேட்டிங் சிஸ்டம் உள்ளது
  • 1.5GHz டூயல்கோர் சிநாப்டிராகன் பிராசசர்
  • 2GB ரேம்
  • 4.5 அங்குலம் தொடுதிரை
  • 32GB உள்ளக நினைவகம்
  • 1.2 மெகா பிக்சல் முன்பக்க கேமரா
  • 2,000 மின்கலம் (battery)

Web Design by Srilanka Muslims Web Team