டிப்பருடனான விபத்தில் காயமடைந்த இரண்டாவது சகோதரர் சம்ரீன் இன்று உயிரிழப்பு - Sri Lanka Muslim

டிப்பருடனான விபத்தில் காயமடைந்த இரண்டாவது சகோதரர் சம்ரீன் இன்று உயிரிழப்பு

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

.mahroof muzammil


இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ஹாஜிஊன்

2018.03.19 கிண்ணியா சூறங்கள் பிரதேசத்தில் டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி
விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயனித்த மூதூரைச் சேர்ந்த ஒரு இளைஞர் உயிரிழந்து மற்றவர் பலத்த காயங்களுடன் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (25) இரண்டாவது நபரும் உயிரிழந்துள்ளர்.

உயிரிழந்த சகோதரர் S. சம்ரீன் மூதூர் நடுத்தீவு பகுதியைச்சேர்ந்தவர்.

இந்த சகோதரனுக்காக துஆ செய்யுங்கள்.

வபாத்தான இளைஞர்களின் ஜனாஸா திருகோணமலை வைத்தியசாலையில் இருந்தது கொண்டுவரப்படவுள்ளது.

FB_IMG_1521981845977

Web Design by Srilanka Muslims Web Team