டி.எம்.தில்ஷான் சர்வதேச ரெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு » Sri Lanka Muslim

டி.எம்.தில்ஷான் சர்வதேச ரெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு

Sri Lankan cricketer Tillakaratne Dilsha

Contributors

Sri Lankan cricketer Tillakaratne Dilsha

இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் டி.எம்.தில்ஷான் சர்வதேச ரெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளார். 1999ம் ஆண்டு நவம்பர் மாதம் சிம்பாவேயில் இடம்பெற்ற ரெஸ்ட் தொடரில் சர்வதேச ரெஸ்ட் போட்டிகளில் விளையாட ஆரம்பித்த அவர் இறுதியாக 2013 மார்ச் கொழும்பில் பங்களாதேஸ் அணியுடனான ரெஸ்ட் போட்டியில் பங்குபற்றியிருந்தார். இதுவரை அவர் 87 ரெஸ்ட் போட்டிகளில் விளையாடிய தில்ஷான் 5,492 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அதில் 16 சதங்களும் 23 அரைச்சதங்களும் அடங்குகின்றன.

Web Design by The Design Lanka