டெல்டா கொரோனா மாறுபாட்டின் மூன்று பிறழ்வுகள் காணப்படும் முதல் நாடு இலங்கை - மருத்துவர் சந்திம..! - Sri Lanka Muslim

டெல்டா கொரோனா மாறுபாட்டின் மூன்று பிறழ்வுகள் காணப்படும் முதல் நாடு இலங்கை – மருத்துவர் சந்திம..!

Contributors

டெல்டா கொரோனா மாறுபாட்டின் மூன்று பிறழ்வுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள ஒரேயொரு நாடு இலங்கை என வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
டெல்டா கொரோனா மாறுபாட்டின் மூன்று பிறழ்வுகளை இலங்கையில் கொழும்பில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
ஏ701எஸ் பிறழ்வு இலங்கையிலும் மலேசியாவிலும்மாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
டெல்டா வைரஸ் வேகமாக பரவுவதற்குஏ 222 வி பிறழ்வே காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team