டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுவீச்சு..! » Sri Lanka Muslim

டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுவீச்சு..!

Contributors

விவசாயிகள் போராட்டம் – கண்ணீர் புகை வீச்சு
டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுவீச்சு
சஞ்சய் காந்தி டிரான்ஸ்போர்ட் நகர் பகுதியில் கண்ணீர் புகை குண்டுவீச்சு
சிங்கு எல்லை வழியாக டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு
நண்பகல் 12மணிக்கு பிறகே டெல்லிக்குள் விவசாயிகள் டிராக்டர் பேரணிக்கு அனுமதி
அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பே விவசாயிகள் டிராக்டர்களுடன் நுழைய முயற்சி
குடியரசுதி தினவிழா நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகள் நுழைந்ததால் கண்ணீர் புகை குண்டு வீச்சு
—————————————-
விவசாயிகள் – போலீசார் மோதல்
டெல்லியில் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் – போலீசார் மோதல்
அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாக விவசாயிகள் டிராக்டர் பேரணியை துவக்கினர்
டெல்லிக்குள் விவசாயிகளை அனுமதிக்க மறுத்த போலீசாருடன் தள்ளுமுள்ளு
போலீசார் அமைத்த தடுப்புகளை ஆவேசமாக அகற்றிவிட்டு விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்தனர்
சஞ்சய் காந்தி டிரான்ஸ்போர்ட் நகரில் போலீசாரின் வஜ்ரா வாகனத்தை விவசாயிகள் கைப்பற்றினர்.

Web Design by The Design Lanka