தடுப்பூசி வழங்கலை இடை நிறுத்தியது அரசாங்கம்? - Sri Lanka Muslim

தடுப்பூசி வழங்கலை இடை நிறுத்தியது அரசாங்கம்?

Contributors

இலங்கையில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவினால் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட கொவிட் தடுப்பூசிகளின் விநியோகம் இடைநிறுத்தப்பட்டதை அடுத்தே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்பு, கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்தியாவினால் இந்த மாத இறுதிக்குள் தமக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்

Web Design by Srilanka Muslims Web Team