தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புக்களின் உறுப்பினர்கள் பள்ளிவாசல் பொறுப்புக்களில் இருந்து உடனடியாக விலக வேண்டும்..! - Sri Lanka Muslim

தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புக்களின் உறுப்பினர்கள் பள்ளிவாசல் பொறுப்புக்களில் இருந்து உடனடியாக விலக வேண்டும்..!

Contributors

தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத, அமைப்புக்களின் உறுப்பினர்கள், பள்ளிவாசல் பொறுப்புக்களில் இருந்து உடனடியாக, விலக வேண்டுமென வக்பு சபை அறிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கமானது கடந்த 11 இஸ்லாமிய அமைப்புக்களை தடைசெய்து, வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team