தடை செய்யப்பட்ட 11 இஸ்லாமிய அமைப்புக்களின் தலைவர்கள் முக்கிய உறுப்பினர்களை கைது செய்ய நடவடிக்கை. - Sri Lanka Muslim

தடை செய்யப்பட்ட 11 இஸ்லாமிய அமைப்புக்களின் தலைவர்கள் முக்கிய உறுப்பினர்களை கைது செய்ய நடவடிக்கை.

Contributors

தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் தலைவர்கள் முக்கிய புள்ளிகள், ஆர்வலர்களை கைது செய்யவுள்ளதாகவும் அவ்வியக்கங்களின் சொத்துக்கள் மற்றும் உடமைகள் முடக்கப்டவள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்தோடு நாட்டைவிட்டு தப்பிக்காமல் இருப்பதற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team