தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் 13 ஆம் திகதி வரை நீடிப்பு..! - Sri Lanka Muslim

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் 13 ஆம் திகதி வரை நீடிப்பு..!

Contributors

தற்போது நாட்டில் நடைமுறையில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை, செப்டெம்பர் 13ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணி வரை நீடிப்பதற்கு, இன்று (03) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கொவிட் ஒழிப்பு செயலணிக் கூட்டத்தின் போது ஜனாதிபதியினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team