தமிழில் வெளியானது “தி மெசேஜ்” திரைப்படம்! Part .1& Part 2.( video) - Sri Lanka Muslim

தமிழில் வெளியானது “தி மெசேஜ்” திரைப்படம்! Part .1& Part 2.( video)

Contributors

1976ஆம் ஆண்டு ஹாலிவுட்டைச் சேர்ந்த முஸ்தபா அக்காடால் உருவாக்கப்பட்ட இப்படம், தொடக்கத்திலேயே கடும் எதிர்ப்பைச் சந்தித்தது. பண உதவியும் கிடைக்கவில்லை. ஆகவே லிபியாவின் அதிபராக இருந்த மும்மர் கடாபி மற்றும் வேறு சில இஸ்லாமிய நாடுகளின் உதவியுடன் லிபியா, லெபனான் போன்ற நாடுகளில் படப்பிடிப்பை நடத்த வேண்டிய நிலைமைக்கு அக்காட் தள்ளப்பட்டார்.

எல்லா சிரமங்களையும் மீறி எடுக்கப்பட்ட இந்தப் படம் தன் நோக்கத்தைச் செவ்வனே பூர்த்தி செய்துள்ளது என்பதை அதனுடைய ஆங்கில மூலமும் அதன் தமிழாக்கமும் தெளிவாக உணர்த்துகின்றன.

ஸ்டார் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த முகமது தம்பி இப்படத்தைத் தமிழாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார்.  “இஸ்லாத்தைப் பற்றிய சரியான புரிதலை இப்படம் மக்களிடம் எடுத்துச் செல்லும்.

 

<iframe width=”420″ height=”315″ src=”//www.youtube.com/embed/hg-YaJKVwJE” frameborder=”0″ allowfullscreen></iframe>

 

<iframe width=”420″ height=”315″ src=”//www.youtube.com/embed/xBMFJJkKtn0″ frameborder=”0″ allowfullscreen></iframe>

 

Web Design by Srilanka Muslims Web Team