தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை நடத்தப்படமாட்டாது – கல்வி அமைச்சு - Sri Lanka Muslim

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை நடத்தப்படமாட்டாது – கல்வி அமைச்சு

Contributors

2016 ஆண்டு தொடக்கம் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை நடத்தப்படமாட்டாது என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.

தற்போது  நடைபெற்று வருகின்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அமைச்சர் இதனைக் கூறினார்.

Web Design by Srilanka Muslims Web Team