தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் செப்டம்பர் 21 வரை நீடிப்பு..! - Sri Lanka Muslim

தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் செப்டம்பர் 21 வரை நீடிப்பு..!

Contributors

செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team