தற்போதைய அரசாங்கத்திற்கு சர்வதேச உறவுகள் குறித்த அறிவு இல்லை..! - Sri Lanka Muslim

தற்போதைய அரசாங்கத்திற்கு சர்வதேச உறவுகள் குறித்த அறிவு இல்லை..!

Contributors

இலங்கையில் இடம்பெறும் பிம்ஸ்டெக் அமைச்சரவை கூட்டத்திற்கு மியன்மார் நாட்டின் வௌிநாட்டு அமைச்சருக்கு அழைப்பு விடுத்தமை சிக்கலுக்குரியது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இதனூடாக தற்போதைய மியன்மார் ஆட்சியை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்திற்கு சர்வதேச உறவுகள் குறித்த அதிக அறிவு இல்லாத காரணத்தினால் இதனை முன்னெடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team