தற்போதைய சூழலில் இலங்கைக்கு உதவ முடியாது – ஜப்பான்..! - Sri Lanka Muslim

தற்போதைய சூழலில் இலங்கைக்கு உதவ முடியாது – ஜப்பான்..!

Contributors
author image

Editorial Team

இலங்கைக்கு தற்போதைய சூழலில் உதவ முடியாது என ஜப்பான் அறிவித்துள்ளது.

இலங்கைக்கான நிதியுதவி தவறாக நிர்வகிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் எனவே, ஜப்பான் இந்த நேரத்தில் நாட்டுக்கு உதவாது என்றும் அவர் இதன்போது தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும், ஜப்பான் அதை பின்னர் பரிசீலிக்கலாம் என்றும் அவர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

Web Design by Srilanka Muslims Web Team