தவிசாளர் நௌஷாட்இடைநிறுத்தம்?அடுத்த தவிசாளர் யார்? - Sri Lanka Muslim

தவிசாளர் நௌஷாட்இடைநிறுத்தம்?அடுத்த தவிசாளர் யார்?

Contributors

சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம். நௌஷாட் தவிசாளர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டதற்கான கடிதம் அவரிடம் வழங்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களூடாக அறிய முடிகின்றது.

அ.இ.ம.கா. வின் உறுப்புரிமையிலிருந்து ஏலவே அவர் நீங்கியளதயடுத்து குறித்த கட்சியினால் தவிசாளர் இடை நிறுத்தக் கடிதமும் விநியோக்கப்பட்டுள்ளதாம்.

குறித்த கடிதத்தின் பிரகாரம் எதிர்வரும் 28ஆம் திகதிக்குள் குறித்த இராஜினாமை ஆட்சேபித்து வழக்கு தொடர்ந்து நீதிமன்றம் நாடினால் தவிசாளர் பதவியை தக்க வைத்துக் கொள்ளாலாம் என்பதும் இதனுடைய செயலருவம்.

இதே நேரம் அடுத்த தவிசாளர் யார் என்பதும் அறியாப்படாத நிலையில் ஏற்கனவே குறிப்பிடப்பட்ட அடிப்படையில் ஐ.எல்.எம். மாஹிர் தவிசாளராக நியமிக்கப்படுவரா என்பதும் கட்சியினால் வெளியிடப்படவில்லை.

எனவே, தவிசாளர் நௌஷாடின் இராஜினாமாவின் பின்னர் யார் தவிசாளர்?

அரசியல் கெடுபிடியால் சம்மாந்துறைக்கு சகுன மகுடி புகட்ட கட்சிகள் முனைவது போல் தெரிகின்றது.

  • கியாஸ் ஏ. புஹாரி

Web Design by Srilanka Muslims Web Team