திகாரிய: கௌரவிப்பு » Sri Lanka Muslim

திகாரிய: கௌரவிப்பு

IMG_2876

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

கொழும்பு பிரதி மேயா் மற்றும் திகாரிய பிரதேசத்தில் ்இருந்து அத்தனகல்ல பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட பிரதேச சபை முஸ்லீம் உறுப்பினர்களை ஷரிஆ கவுண்சிலின் தலைவா் கலாநிதி ஹஸ்புல்லாஹ் மௌலவி கொளரவிப்பு நிகழ்வென்றை திகாரியில் உள்ள தைக்கா பள்ளிவாசலில் அண்மையில் நடாத்தினாா்.

இந் நிகழ்வி்ன்போது கொழும்பு பிரதி மேயா் எம். ரீ. இக்பால் மற்றும் திகாரிய பிரதேசத்தில் பிரதேச சபை உறுப்பினர்களாக வெற்றி பெற்ற ஜ.தே.கட்சி, முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர்கள் நான்கு பேரையும் மௌலவி ஹஸ்புல்லாஹ் கௌரவிப்பதனை படத்தில் காணலாம்

IMG_2876 IMG_2884

Web Design by The Design Lanka