திகாரிய ஹசனியா ஆண்கள் அரபுக் கல்லூரியில் புதிய மாணவர் அனுமதிக்கான நேர்முகப் பரீட்சை - Sri Lanka Muslim

திகாரிய ஹசனியா ஆண்கள் அரபுக் கல்லூரியில் புதிய மாணவர் அனுமதிக்கான நேர்முகப் பரீட்சை

Contributors
author image

M.T.M.ASAM

திகாரிய ஹசனியா ஆண்கள் அரபுக் கல்லூரியில் புதிய கல்வி ஆண்டிற்கு ஹிப்ழு மற்றும் கிதாபுப் பிரிவுக்கு புதிய மாணவர்களை  சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும்  27 ஆம் திகதி சனிக்கிழமை காலை  9 மணிக்கு கல்லூரியில் நடைபெறவுள்ளது.

 

தகைமைகள் :
 கிதாபுப் பிரிவு  
 தரம்  9 இல் சித்தியடைந்தவராகவும்
 குர் ஆனை சரளமாக ஓதத் தெரிந்தவராகவும்  
சன்மார்க்க கல்வியில் ஆர்வம் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.

 

 ஹிப்ழுப் பிரிவு  
11 அல்லது 12 வயதுடையவர்களாகவும்
குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்தவராகவும்
சன்மார்க்க கல்வியில் ஆர்வம் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.

 

 மேற்படி தகைமை உடையவர்கள் முன்கூட்டியே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பெயர்களைப் பதிவு செய்தல் வேண்டும். தொலைபேசி இலக்கங்கள் : 0776830923, 0718189400. க .பொ.த. சாதாரண , உயர்தரம் மற்றும் அல் ஆலிம் பரீட்சைகளுக்கு இம் மாணவர்கள் தயார்படுத்தப்படுவர். அத்துடன் இவர்கள் நிரந்தர நோயற்றவராக இருத்தல்  அவசியம்.

 

 

 

 

Web Design by Srilanka Muslims Web Team