திடலில் பெருநாள் தொழுகை..புகைப்படம் இணைப்பு. - Sri Lanka Muslim

திடலில் பெருநாள் தொழுகை..புகைப்படம் இணைப்பு.

Contributors

புனித ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை இலங்கையில் பல பாகங்களிலும் திறந்த திடலில் மக்கள் ஒன்றிணைந்து தக்பீர் முழக்கத்துடன் தொழுகை நடத்தப்பட்டன.

இஸ்லாம் கூறிய வழியில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகையை வழமைபோல் இம்முறையும் பல்லாயிரக்கணக்கான ஆண் பெண்களும் கலந்துகொண்டு தமது கடமையினை நிறைவேற்றினர்.

colom

colom2

 

kal;munai 2

 

kalmunai1

Web Design by Srilanka Muslims Web Team