திருகோணமலை எண்ணெய்க் குதங்களை இந்தியாவின் ஆதரவின்றி அபிவிருத்தி செய்ய முடியாது - உதய கம்மன்பில..! - Sri Lanka Muslim

திருகோணமலை எண்ணெய்க் குதங்களை இந்தியாவின் ஆதரவின்றி அபிவிருத்தி செய்ய முடியாது – உதய கம்மன்பில..!

Contributors

திருகோணமலை எண்ணெய்க் குதங்களை இந்தியாவின் ஆதரவின்றி அபிவிருத்தி செய்ய முடியாது என 1987ஆம் ஆண்டின் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஆதரவுடன் 100 எண்ணெய்க் குதங்களை மாத்திரம் இந்தியாவால் அபிவிருத்தி செய்ய முடியும் என இந்திய – இலங்கை உடன்படிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐஓசியுடனான 35 வருட குத்தகை 2038 இல் முடிவிற்கு வந்த பின்னரும் இலங்கை-இந்தியாவின் உதவியுடனேயே திருகோணமலை எண்ணெய்க் குதங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team