திருகோணமலை சாஹிரா கல்லூரியில் கைக்குண்டு மீட்பு » Sri Lanka Muslim

திருகோணமலை சாஹிரா கல்லூரியில் கைக்குண்டு மீட்பு

IMG-20180214-WA0009

Contributors
author image

எப்.முபாரக்

திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட தி/சாஹிரா கல்லூரியின் கைக்குண்டொன்று மீட்கப் க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.    

  பாடசாலையின் மாடிப்படியின் கீழ் அமைந்துள்ள அரையை சுத்தம் செய்த போதே கைக்குண்டு இருப்பதைக் கண்டு திருகோணமலை தலைமையக பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து கைக்குண்டை பொலிஸார் மீட்தாகவும் தெரிவிக்கின்றனர்.    

ஆரம்ப காலங்களில் திருகோணமலை நகர் பகுதிகளில் டொலோ மற்றும் இயக்கங்களின் காரியாலயங்கள் காணப்பட்டுள்ளதாகவும் இதனால் கைக்குண்டுகள் கைக்கப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.  

  பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.   

IMG-20180214-WA0009 IMG-20180214-WA0012

Web Design by The Design Lanka