திரும்பிப் பார்க்கின்றேன் கவிதை நூல் வெளியீட்டு விழா - Sri Lanka Muslim

திரும்பிப் பார்க்கின்றேன் கவிதை நூல் வெளியீட்டு விழா

Contributors
author image

A.M.தாஜகான்- Pottuvil (M.A. M.ED)

பொத்துவில் பிரதேசத்தின் மூத்த எழுத்தாளரும் ஓய்வு பெற்ற ஆசானுமாகிய மாஸ்டர் கலைத்தீபம் ஏ.எல்.ஏ. முகம்மத் அவர்களின் திரும்பிப்பார்க்கின்றேன் கவிதை நூல் வெளியீட்டு விழா 2014.09.08. திங்கள் பி.ப. 3.00 மணியளவில் பொத்துவில் அல் பஃரியா வித்தியாலயத்தில் இடம் பெறவுள்ளது.

 

அனைத்து எழுத்தாளர்கள் சமூக நலன் விரும்பிகள் கலந்து கொள்ளுமாறு பொத்துவில் கலை இலக்கிய பேரவை கேட்டுக் கொள்கின்றது.

Web Design by Srilanka Muslims Web Team