திவிநெகும திட்டத்தின் ஒரு பகுதியாக வாழைச்சேனையில் கோழிக்குஞ்சுகள் வழங்கிவைக்கப்பட்டன - Sri Lanka Muslim

திவிநெகும திட்டத்தின் ஒரு பகுதியாக வாழைச்சேனையில் கோழிக்குஞ்சுகள் வழங்கிவைக்கப்பட்டன

Contributors

-நன்றி அறபாத் சௌபி-

திவி நெகும 5ம் கட்ட நிகழ்வாக வாழைச்சேனை கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமங்களிலுள்ள திவிநெகும பயனாளிகளுக்கான கோழிக்குஞ்சுகள் வழங்கும் வைபவம் இன்று காலை 14.12.2013 பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகளை வழங்கி வைத்தனர்.

thivinekuma in valaichenai2

 

thivinekuma in valaichenai3

Web Design by Srilanka Muslims Web Team