திஹாரியிலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா தொற்று உறுதி..! » Sri Lanka Muslim

திஹாரியிலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா தொற்று உறுதி..!

Contributors
author image

Editorial Team

நிட்டம்புவ − திஹாரி பகுதியிலுள்ள பிரபல ஆடைத் தொழிற்சாலையொன்றின் ஊழியருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
#COVID19 #coronavirus #CoronaVirusUpdates

Web Design by The Design Lanka