துபாயில் சிறுமி ஒருவரை பாலியல் இம்சைக்கு உட்படுத்திய இலங்கையருக்கு 06 மாத சிறை » Sri Lanka Muslim

துபாயில் சிறுமி ஒருவரை பாலியல் இம்சைக்கு உட்படுத்திய இலங்கையருக்கு 06 மாத சிறை

jail

Contributors
author image

Editorial Team

துபாயில் சிறுமி ஒருவரை பாலியல் இம்சைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின்பேரில் இலங்கையர் ஒருவருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

இந்த தண்டனை நேற்று விதிக்கப்பட்டது.

 

தண்டனையின் பின்னர் குறித்த இலங்கையரை நாடு கடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் ஆடையகம் ஒன்றில் வைத்து குற்றம் சுமத்தப்பட்ட இலங்கையர், இந்திய சிறுமி ஒருவரை பாலியல் இம்சைக்கு உட்படுத்தியதாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Web Design by The Design Lanka